1 ULB பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும், BSB BSB: Benjamin was the father of Bela his firstborn, Ashbel the second, Aharah the third,
2 ULB நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான். BSB BSB: Nohah the fourth, and Rapha the fifth.
3 ULB பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள். BSB BSB: The sons of Bela: Addar, Gera, Abihud,
4 ULB அபிசுவா, நாமான், அகோவா, BSB BSB: Abishua, Naaman, Ahoah,
5 ULB கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள். BSB BSB: Gera, Shephuphan, and Huram.
6 ULB கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே. BSB BSB: These were the descendants of Ehud who were the heads of the families living in Geba and were exiled to Manahath:
7 ULB கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான். BSB BSB: Naaman, Ahijah, and Gera, who carried them into exile and who was the father of Uzza and Ahihud.
8 ULB அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர, BSB BSB: Shaharaim had sons in the country of Moab after he had divorced his wives Hushim and Baara.
9 ULB தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும், BSB BSB: His sons by his wife Hodesh: Jobab, Zibia, Mesha, Malcam,
10 ULB எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள். BSB BSB: Jeuz, Sachia, and Mirmah. These were his sons, heads of families.
11 ULB ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான். BSB BSB: He also had sons by Hushim: Abitub and Elpaal.
12 ULB எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன். BSB BSB: The sons of Elpaal: Eber, Misham, Shemed (who built Ono and Lod with its villages),
13 ULB பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள். BSB BSB: and Beriah and Shema (who were the heads of families living in Aijalon and who drove out the inhabitants of Gath).
14 ULB அகியோ, சாஷாக், எரேமோத், BSB BSB: Ahio, Shashak, Jeremoth,
15 ULB செபதியா, ஆராத், ஆதேர், BSB BSB: Zebadiah, Arad, Eder,
16 ULB மிகாயேஸ், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள். BSB BSB: Michael, Ishpah, and Joha were the sons of Beriah.
17 ULB செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர், BSB BSB: Zebadiah, Meshullam, Hizki, Heber,
18 ULB இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள். BSB BSB: Ishmerai, Izliah, and Jobab were the sons of Elpaal.
19 ULB யாக்கிம், சிக்ரி, சப்தி, BSB BSB: Jakim, Zichri, Zabdi,
20 ULB எலியேனாய், சில்தாய், எலியேல், BSB BSB: Elienai, Zillethai, Eliel,
21 ULB அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள். BSB BSB: Adaiah, Beraiah, and Shimrath were the sons of Shimei.
22 ULB இஸ்பான், ஏபேர், ஏலியேல், BSB BSB: Ishpan, Eber, Eliel,
23 ULB அப்தோன், சிக்ரி, ஆனான், BSB BSB: Abdon, Zichri, Hanan,
24 ULB அனனியா, ஏலாம், அந்தோதியா, BSB BSB: Hananiah, Elam, Anthothijah,
25 ULB இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள். BSB BSB: Iphdeiah, and Penuel were the sons of Shashak.
26 ULB சம்சேராய், செகரியா, அத்தாலியா, BSB BSB: Shamsherai, Shehariah, Athaliah,
27 ULB யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள். BSB BSB: Jaareshiah, Elijah, and Zichri were the sons of Jeroham.
28 ULB இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள். BSB BSB: All these were heads of families, the chiefs according to their genealogies, and they lived in Jerusalem.
29 ULB கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள். BSB BSB: Jeiel the father of Gibeon lived in Gibeon. His wife’s name was Maacah,
30 ULB அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப், BSB BSB: and Abdon was his firstborn son, then Zur, Kish, Baal, Nadab,
31 ULB கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள். BSB BSB: Gedor, Ahio, Zecher,
32 ULB மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள். BSB BSB: and Mikloth, who was the father of Shimeah. They too lived alongside their relatives in Jerusalem.
33 ULB நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான். BSB BSB: Ner was the father of Kish, Kish was the father of Saul, and Saul was the father of Jonathan, Malchishua, Abinadab, and Esh-baal.
34 ULB யோனத்தானின் மகன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான். BSB BSB: The son of Jonathan: Merib-baal, and Merib-baal was the father of Micah.
35 ULB மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். BSB BSB: The sons of Micah: Pithon, Melech, Tarea, and Ahaz.
36 ULB ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். BSB BSB: Ahaz was the father of Jehoaddah, Jehoaddah was the father of Alemeth, Azmaveth, and Zimri, and Zimri was the father of Moza.
37 ULB மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல். BSB BSB: Moza was the father of Binea. Raphah was his son, Eleasah his son, and Azel his son.
38 ULB ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள். BSB BSB: Azel had six sons, and these were their names: Azrikam, Bocheru, Ishmael, Sheariah, Obadiah, and Hanan. All these were the sons of Azel.
39 ULB அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் மகனுமே. BSB BSB: The sons of his brother Eshek: Ulam was his firstborn, Jeush second, and Eliphelet third.
40 ULB ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்கள்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள். BSB BSB: The sons of Ulam were mighty men of valor, archers, and they had many sons and grandsons—150 in all. All these were the descendants of Benjamin.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.