1 ULB பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும், BSB BSB: Now these are the people of the province who came up from the captivity of the exiles carried away to Babylon by Nebuchadnezzar its king. They returned to Jerusalem and Judah, each to his own town,
2 ULB செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது: BSB BSB: accompanied by Zerubbabel, Jeshua, Nehemiah, Seraiah, Reelaiah, Mordecai, Bilshan, Mispar, Bigvai, Rehum, and Baanah. This is the count of the men of Israel:
3 ULB பாரோஷின் வம்சத்தார் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர். BSB BSB: the descendants of Parosh, 2,172;
4 ULB செபத்தியாவின் வம்சத்தார் முந்நூற்று எழுபத்திரண்டுபேர். BSB BSB: the descendants of Shephatiah, 372;
5 ULB ஆராகின் வம்சத்தார் எழுநூற்று எழுபத்தைந்துபேர். BSB BSB: the descendants of Arah, 775;
6 ULB யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர். BSB BSB: the descendants of Pahath-moab (through the line of Jeshua and Joab), 2,812;
7 ULB ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர். BSB BSB: the descendants of Elam, 1,254;
8 ULB சத்தூவின் வம்சத்தார் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர். BSB BSB: the descendants of Zattu, 945;
9 ULB சக்காயின் வம்சத்தார் எழுநூற்று அறுபதுபேர். BSB BSB: the descendants of Zaccai, 760;
10 ULB பானியின் வம்சத்தார் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர். BSB BSB: the descendants of Bani, 642;
11 ULB பெபாயின் வம்சத்தார் அறுநூற்று இருபத்துமூன்றுபேர். BSB BSB: the descendants of Bebai, 623;
12 ULB அஸ்காதின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர். BSB BSB: the descendants of Azgad, 1,222;
13 ULB அதொனிகாமின் வம்சத்தார் அறுநூற்று அறுபத்தாறுபேர். BSB BSB: the descendants of Adonikam, 666;
14 ULB பிக்வாயின் வம்சத்தார் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர். BSB BSB: the descendants of Bigvai, 2,056;
15 ULB ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர். BSB BSB: the descendants of Adin, 454;
16 ULB எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் தொண்ணூற்றெட்டுப்பேர். BSB BSB: the descendants of Ater (through Hezekiah), 98;
17 ULB பேசாயின் வம்சத்தார் முந்நூற்று இருபத்துமூன்றுபேர். BSB BSB: the descendants of Bezai, 323;
18 ULB யோராகின் வம்சத்தார் நூற்றுப் பன்னிரண்டுபேர். BSB BSB: the descendants of Jorah, 112;
19 ULB ஆசூமின் வம்சத்தார் இருநூற்று இருபத்துமூன்றுபேர். BSB BSB: the descendants of Hashum, 223;
20 ULB கிபாரின் வம்சத்தார் தொண்ணூற்றைந்துபேர். BSB BSB: the descendants of Gibbar, 95;
21 ULB பெத்லகேமின் வம்சத்தார் நூற்றிருபத்துமூன்றுபேர். BSB BSB: the men of Bethlehem, 123;
22 ULB நெத்தோபாவின் மனிதர்கள் ஐம்பத்தாறுபேர். BSB BSB: the men of Netophah, 56;
23 ULB ஆனதோத்தின் மனிதர்கள் நூற்றிருபத்தெட்டுபேர். BSB BSB: the men of Anathoth, 128;
24 ULB அஸ்மாவேத்தின் வம்சத்தார் நாற்பத்திரண்டுபேர். BSB BSB: the descendants of Azmaveth, 42;
25 ULB கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர். BSB BSB: the men of Kiriath-jearim, Chephirah, and Beeroth, 743;
26 ULB ராமா, காபா என்பவைகளின் வம்சத்தார் அறுநூற்று இருபத்தொருபேர். BSB BSB: the men of Ramah and Geba, 621;
27 ULB மிக்மாசின் மனிதர்கள் நூற்றிருபத்திரண்டுபேர். BSB BSB: the men of Michmash, 122;
28 ULB பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் இருநூற்று இருபத்துமூன்றுபேர். BSB BSB: the men of Bethel and Ai, 223;
29 ULB நேபோவின் வம்சத்தார் ஐம்பத்திரண்டுபேர். BSB BSB: the descendants of Nebo, 52;
30 ULB மக்பீஷின் வம்சத்தார் நூற்றைம்பத்தாறுபேர். BSB BSB: the descendants of Magbish, 156;
31 ULB மற்ற ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர். BSB BSB: the descendants of the other Elam, 1,254;
32 ULB ஆரீமின் வம்சத்தார் முந்நூற்றுஇருபதுபேர். BSB BSB: the descendants of Harim, 320;
33 ULB லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று இருபத்தைந்துபேர். BSB BSB: the men of Lod, Hadid, and Ono, 725;
34 ULB எரிகோவின் வம்சத்தார் முந்நூற்று நாற்பத்தைந்துபேர். BSB BSB: the men of Jericho, 345;
35 ULB சேனாகின் வம்சத்தார் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர். BSB BSB: and the descendants of Senaah, 3,630.
36 ULB ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர். BSB BSB: The priests: The descendants of Jedaiah (through the house of Jeshua), 973;
38 ULB பஸ்கூரின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர். BSB BSB: the descendants of Pashhur, 1,247;
39 ULB ஆரீமின் வம்சத்தார் ஆயிரத்து பதினேழுபேர். BSB BSB: and the descendants of Harim, 1,017.
40 ULB லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் எழுபத்து நான்குபேர். BSB BSB: The Levites: the descendants of Jeshua and Kadmiel (through the line of Hodaviah), 74.
41 ULB பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் நூற்றிருபத்தெட்டுப்பேர். BSB BSB: The singers: the descendants of Asaph, 128.
42 ULB வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர். BSB BSB: The gatekeepers: the descendants of Shallum, the descendants of Ater, the descendants of Talmon, the descendants of Akkub, the descendants of Hatita, and the descendants of Shobai, 139 in all.
43 ULB நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார், BSB BSB: The temple servants: the descendants of Ziha, the descendants of Hasupha, the descendants of Tabbaoth,
44 ULB கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார், BSB BSB: the descendants of Keros, the descendants of Siaha, the descendants of Padon,
45 ULB லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார், BSB BSB: the descendants of Lebanah, the descendants of Hagabah, the descendants of Akkub,
46 ULB ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார், BSB BSB: the descendants of Hagab, the descendants of Shalmai, the descendants of Hanan,
47 ULB கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார், BSB BSB: the descendants of Giddel, the descendants of Gahar, the descendants of Reaiah,
48 ULB ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார், BSB BSB: the descendants of Rezin, the descendants of Nekoda, the descendants of Gazzam,
49 ULB ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார், BSB BSB: the descendants of Uzza, the descendants of Paseah, the descendants of Besai,
50 ULB அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார், BSB BSB: the descendants of Asnah, the descendants of Meunim, the descendants of Nephusim,
51 ULB பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார், BSB BSB: the descendants of Bakbuk, the descendants of Hakupha, the descendants of Harhur,
52 ULB பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார், BSB BSB: the descendants of Bazluth, the descendants of Mehida, the descendants of Harsha,
53 ULB பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார், BSB BSB: the descendants of Barkos, the descendants of Sisera, the descendants of Temah,
54 ULB நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே. BSB BSB: the descendants of Neziah, and the descendants of Hatipha.
55 ULB சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார், BSB BSB: The descendants of the servants of Solomon: the descendants of Sotai, the descendants of Hassophereth, the descendants of Peruda,
56 ULB யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார், BSB BSB: the descendants of Jaala, the descendants of Darkon, the descendants of Giddel,
57 ULB செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே. BSB BSB: the descendants of Shephatiah, the descendants of Hattil, the descendants of Pochereth-hazzebaim, and the descendants of Ami.
58 ULB நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். BSB BSB: The temple servants and descendants of the servants of Solomon numbered 392 in all.
59 ULB தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்: BSB BSB: The following came up from Tel-melah, Tel-harsha, Cherub, Addan, and Immer, but they could not prove that their families were descended from Israel:
60 ULB தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். BSB BSB: the descendants of Delaiah, the descendants of Tobiah, and the descendants of Nekoda, 652 in all.
61 ULB ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயின் வம்சத்தாரே. BSB BSB: And from among the priests: the descendants of Hobaiah, the descendants of Hakkoz, and the descendants of Barzillai (who had married a daughter of Barzillai the Gileadite and was called by their name).
62 ULB இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். BSB BSB: These men searched for their family records, but they could not find them and so were excluded from the priesthood as unclean.
63 ULB ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். BSB BSB: The governor ordered them not to eat the most holy things until there was a priest to consult the Urim and Thummim.
64 ULB சபையார் எல்லோரும் ஏகத்திற்கு நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். BSB BSB: The whole assembly numbered 42,360,
65 ULB அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். BSB BSB: in addition to their 7,337 menservants and maidservants, as well as their 200 male and female singers.
66 ULB அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து, BSB BSB: They had 736 horses, 245 mules,
67 ULB அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது. BSB BSB: 435 camels, and 6,720 donkeys.
68 ULB வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். BSB BSB: When they arrived at the house of the LORD in Jerusalem, some of the heads of the families gave freewill offerings to rebuild the house of God on its original site.
69 ULB அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசுகளையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள். BSB BSB: According to their ability, they gave to the treasury for this work 61,000 darics of gold, 5,000 minas of silver, and 100 priestly garments.
70 ULB ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள். BSB BSB: So the priests, the Levites, the singers, the gatekeepers, and the temple servants, along with some of the people, settled in their own towns; and the rest of the Israelites settled in their towns.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.