1 ULB என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது. BSB BSB: “My spirit is broken; my days are extinguished; the grave awaits me.
2 ULB கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது. BSB BSB: Surely mockers surround me, and my eyes must gaze at their rebellion.
3 ULB தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைக்கப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்? BSB BSB: Give me, I pray, the pledge You demand. Who else will be my guarantor?
4 ULB நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர். BSB BSB: You have closed their minds to understanding; therefore You will not exalt them.
5 ULB எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும். BSB BSB: If a man denounces his friends for a price, the eyes of his children will fail.
6 ULB மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன். BSB BSB: He has made me a byword among the people, a man in whose face they spit.
7 ULB இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது. BSB BSB: My eyes have grown dim with grief, and my whole body is but a shadow.
8 ULB சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான். BSB BSB: The upright are appalled at this, and the innocent are stirred against the godless.
9 ULB நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். BSB BSB: Yet a righteous one holds to his way, and the one with clean hands grows stronger.
10 ULB இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை. BSB BSB: But come back and try again, all of you. For I will not find a wise man among you.
11 ULB என் நாட்கள் முடிந்தது; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. BSB BSB: My days have passed; my plans are broken off—even the desires of my heart.
12 ULB அவைகள் இரவைப் பகலாக்கியது; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது. BSB BSB: They have turned night into day, making light seem near in the face of darkness.
13 ULB அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். BSB BSB: If I look for Sheol as my home, if I spread out my bed in darkness,
14 ULB அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். BSB BSB: and say to corruption, ‘You are my father,’ and to the worm, ‘My mother,’ or ‘My sister,’
15 ULB என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? BSB BSB: where then is my hope? Who can see any hope for me?
16 ULB அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம் என்றான். BSB BSB: Will it go down to the gates of Sheol? Will we go down together into the dust?”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.