2 ULB அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? BSB BSB: “Who is this who obscures My counsel by words without knowledge?
3 ULB இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்குப் பதில் சொல் BSB BSB: Now brace yourself like a man; I will question you, and you shall inform Me.
5 ULB அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல். BSB BSB: Who fixed its measurements? Surely you know! Or who stretched a measuring line across it?
6 ULB அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? BSB BSB: On what were its foundations set, or who laid its cornerstone,
7 ULB அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே. BSB BSB: while the morning stars sang together and all the sons of God shouted for joy?
8 ULB கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? BSB BSB: Who enclosed the sea behind doors when it burst forth from the womb,
9 ULB மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், BSB BSB: when I made the clouds its garment and thick darkness its blanket,
10 ULB நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: BSB BSB: when I fixed its boundaries and set in place its bars and doors,
11 ULB இதுவரை வா, மீறி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? BSB BSB: and I declared: ‘You may come this far, but no farther; here your proud waves must stop’?
12 ULB தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, BSB BSB: In your days, have you commanded the morning or assigned the dawn its place,
13 ULB உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? BSB BSB: that it might spread to the ends of the earth and shake the wicked out of it?
14 ULB பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும். BSB BSB: The earth takes shape like clay under a seal; its hills stand out like the folds of a garment.
15 ULB துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான கை முறிக்கப்படும். BSB BSB: Light is withheld from the wicked, and their upraised arm is broken.
16 ULB நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? BSB BSB: Have you journeyed to the vents of the sea or walked in the trenches of the deep?
17 ULB மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? BSB BSB: Have the gates of death been revealed to you? Have you seen the gates of the shadow of death?
18 ULB நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல். BSB BSB: Have you surveyed the extent of the earth? Tell Me, if you know all this.
19 ULB வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? BSB BSB: Where is the way to the home of light? Do you know where darkness resides,
20 ULB அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? BSB BSB: so you can lead it back to its border? Do you know the paths to its home?
21 ULB நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? BSB BSB: Surely you know, for you were already born! And the number of your days is great!
22 ULB உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ? BSB BSB: Have you entered the storehouses of snow or observed the storehouses of hail,
23 ULB ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும், பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். BSB BSB: which I hold in reserve for times of trouble, for the day of war and battle?
24 ULB வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? BSB BSB: In which direction is the lightning dispersed, or the east wind scattered over the earth?
25 ULB பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு, BSB BSB: Who cuts a channel for the flood or clears a path for the thunderbolt,
26 ULB பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும், மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து, BSB BSB: to bring rain on a barren land, on a desert where no man lives,
27 ULB வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? BSB BSB: to satisfy the parched wasteland and make it sprout with tender grass?
28 ULB மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? BSB BSB: Does the rain have a father? Who has begotten the drops of dew?
29 ULB உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்? BSB BSB: From whose womb does the ice emerge? Who gives birth to the frost from heaven,
30 ULB தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே. BSB BSB: when the waters become hard as stone and the surface of the deep is frozen?
31 ULB அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ? BSB BSB: Can you bind the chains of the Pleiades or loosen the belt of Orion?
32 ULB நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? BSB BSB: Can you bring forth the constellations in their seasons or lead out the Bear and her cubs?
33 ULB வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ? BSB BSB: Do you know the laws of the heavens? Can you set their dominion over the earth?
34 ULB ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ? BSB BSB: Can you command the clouds so that a flood of water covers you?
35 ULB நீ மின்னல்களை வரவழைத்து, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ? BSB BSB: Can you send the lightning bolts on their way? Do they report to you, ‘Here we are’?
36 ULB மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? BSB BSB: Who has put wisdom in the heart or given understanding to the mind?
37 ULB ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்? BSB BSB: Who has the wisdom to count the clouds? Or who can tilt the water jars of the heavens
38 ULB தூசியானது பரவலாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்? BSB BSB: when the dust hardens into a mass and the clods of earth stick together?
40 ULB சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? BSB BSB: when they crouch in their dens and lie in wait in the thicket?
41 ULB காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்? BSB BSB: Who provides food for the raven when its young cry out to God as they wander about for lack of food?
Select verses for actions: Enter goes to them and Escape comes back.