1 ULB அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: BSB BSB: Then Bildad the Shuhite replied:
2 ULB நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்? BSB BSB: “How long will you go on saying such things? The words of your mouth are a blustering wind.
3 ULB தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ? BSB BSB: Does God pervert justice? Does the Almighty pervert what is right?
4 ULB உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும் அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும், BSB BSB: When your children sinned against Him, He gave them over to their rebellion.
5 ULB நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பம்செய்து, BSB BSB: But if you would earnestly seek God and ask the Almighty for mercy,
6 ULB சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார். BSB BSB: if you are pure and upright, even now He will rouse Himself on your behalf and restore your righteous estate.
7 ULB உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். BSB BSB: Though your beginnings were modest, your latter days will flourish.
8 ULB ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும். BSB BSB: Please inquire of past generations and consider the discoveries of their fathers.
9 ULB நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. BSB BSB: For we were born yesterday and know nothing; our days on earth are but a shadow.
10 ULB அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ? BSB BSB: Will they not teach you and tell you, and speak from their understanding?
11 ULB சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ? BSB BSB: Does papyrus grow where there is no marsh? Do reeds flourish without water?
12 ULB அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைவிட சீக்கிரமாக வாடிப்போகும் அல்லவோ? BSB BSB: While the shoots are still uncut, they dry up more quickly than grass.
13 ULB தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும். BSB BSB: Such is the destiny of all who forget God; so the hope of the godless will perish.
14 ULB அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும். BSB BSB: His confidence is fragile; his security is in a spider’s web.
15 ULB ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது. BSB BSB: He leans on his web, but it gives way; he holds fast, but it does not endure.
16 ULB வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்; BSB BSB: He is a well-watered plant in the sunshine, spreading its shoots over the garden.
17 ULB அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும். BSB BSB: His roots wrap around the rock heap; he looks for a home among the stones.
18 ULB அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும். BSB BSB: If he is uprooted from his place, it will disown him, saying, ‘I never saw you.’
19 ULB இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள். BSB BSB: Surely this is the joy of his way; yet others will spring from the dust.
20 ULB இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை. BSB BSB: Behold, God does not reject the blameless, nor will He strengthen the hand of evildoers.
21 ULB இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். BSB BSB: He will yet fill your mouth with laughter, and your lips with a shout of joy.
22 ULB உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான். BSB BSB: Your enemies will be clothed in shame, and the tent of the wicked will be no more.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.