1 ULB யோர்தானுக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். BSB BSB: Now these are the kings of the land whom the Israelites struck down and whose lands they took beyond the Jordan to the east, from the Arnon Valley to Mount Hermon, including all the Arabah eastward:
2 ULB அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாபோக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும், BSB BSB: Sihon king of the Amorites, who lived in Heshbon. He ruled from Aroer on the rim of the Arnon Valley, along the middle of the valley, up to the Jabbok River (the border of the Ammonites), that is, half of Gilead,
3 ULB சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரோத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் அரசாண்டான். BSB BSB: as well as the Arabah east of the Sea of Chinnereth to the Sea of the Arabah (the Salt Sea), eastward through Beth-jeshimoth, and southward below the slopes of Pisgah.
4 ULB இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து, BSB BSB: And Og king of Bashan, one of the remnant of the Rephaim, who lived in Ashtaroth and Edrei.
5 ULB எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர்கள், மாகாத்தியர்கள் எல்லைவரைக்கும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாக இருந்த பாதிக் கீலேயாத்வரைக்கும் இருக்கும் பாசான் அனைத்தையும் அரசாண்டான். BSB BSB: He ruled over Mount Hermon, Salecah, all of Bashan up to the border of the Geshurites and Maacathites, and half of Gilead to the border of Sihon king of Heshbon.
6 ULB அவர்களைக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான். BSB BSB: Moses, the servant of the LORD, and the Israelites had struck them down and given their land as an inheritance to the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh.
7 ULB யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் துவங்கி சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைவரைக்கும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த பகுதிகளிலும் வனாந்திரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும், BSB BSB: And these are the kings of the land that Joshua and the Israelites conquered beyond the Jordan to the west, from Baal-gad in the Valley of Lebanon to Mount Halak, which rises toward Seir (according to the allotments to the tribes of Israel, Joshua gave them as an inheritance
8 ULB யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்: BSB BSB: the hill country, the foothills, the Arabah, the slopes, the wilderness, and the Negev—the lands of the Hittites, Amorites, Canaanites, Perizzites, Hivites, and Jebusites):
9 ULB எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Jericho, one; the king of Ai, which is near Bethel, one;
10 ULB எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Jerusalem, one; the king of Hebron, one;
11 ULB யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Jarmuth, one; the king of Lachish, one;
12 ULB எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Eglon, one; the king of Gezer, one;
13 ULB தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Debir, one; the king of Geder, one;
14 ULB ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Hormah, one; the king of Arad, one;
15 ULB லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Libnah, one; the king of Adullam, one;
16 ULB மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Makkedah, one; the king of Bethel, one;
17 ULB தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Tappuah, one; the king of Hepher, one;
18 ULB ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Aphek, one; the king of Lasharon, one;
19 ULB மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Madon, one; the king of Hazor, one;
20 ULB சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Shimron-meron, one; the king of Achshaph, one;
21 ULB தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Taanach, one; the king of Megiddo, one;
22 ULB கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Kedesh, one; the king of Jokneam in Carmel, one;
23 ULB தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த கோயிமின் ராஜா ஒன்று, BSB BSB: the king of Dor in Naphath-dor, one; the king of Goiim in Gilgal, one;
24 ULB திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள். BSB BSB: and the king of Tirzah, one. So there were thirty-one kings in all.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.