1 ULB மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு, BSB BSB: When the wall had been rebuilt and I had set the doors in place, the gatekeepers, singers, and Levites were appointed.
2 ULB நான் என்னுடைய சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன். BSB BSB: Then I put my brother Hanani in charge of Jerusalem, along with Hananiah the commander of the fortress, because he was a faithful man who feared God more than most.
3 ULB அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன். BSB BSB: And I told them, “Do not open the gates of Jerusalem until the sun is hot. While the guards are on duty, keep the doors shut and securely fastened. And appoint the residents of Jerusalem as guards, some at their posts and some at their own homes.”
4 ULB பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை. BSB BSB: Now the city was large and spacious, but there were few people in it, and the houses had not yet been rebuilt.
5 ULB அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்: BSB BSB: Then my God put it into my heart to assemble the nobles, the officials, and the people to be enrolled by genealogy. I found the genealogical register of those who had first returned, and I found the following written in it:
6 ULB பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து, BSB BSB: These are the people of the province who came up from the captivity of the exiles carried away to Babylon by Nebuchadnezzar its king. They returned to Jerusalem and Judah, each to his own town,
7 ULB எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது: BSB BSB: accompanied by Zerubbabel, Jeshua, Nehemiah, Azariah, Raamiah, Nahamani, Mordecai, Bilshan, Mispereth, Bigvai, Nehum, and Baanah. This is the count of the men of Israel:
8 ULB பாரோஷின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்கள். BSB BSB: the descendants of Parosh, 2,172;
9 ULB செபத்தியாவின் வம்சத்தினர்கள் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்கள். BSB BSB: the descendants of Shephatiah, 372;
10 ULB ஆராகின் வம்சத்தினர்கள் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்கள். BSB BSB: the descendants of Arah, 652;
11 ULB யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுபேர்கள். BSB BSB: the descendants of Pahath-moab (through the line of Jeshua and Joab), 2,818;
12 ULB ஏலாமின் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர்கள். BSB BSB: the descendants of Elam, 1,254;
13 ULB சத்தூவின் வம்சத்தினர்கள் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்கள். BSB BSB: the descendants of Zattu, 845;
14 ULB சக்காயின் வம்சத்தினர்கள் எழுநூற்று அறுபதுபேர்கள். BSB BSB: the descendants of Zaccai, 760;
15 ULB பின்னூவின் வம்சத்தினர்கள் அறுநூற்று நாற்பத்தெட்டுபேர்கள். BSB BSB: the descendants of Binnui, 648;
16 ULB பெபாயின் வம்சத்தினர்கள் அறுநூற்று இருபத்தெட்டுபேர்கள். BSB BSB: the descendants of Bebai, 628;
17 ULB அஸ்காதின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்கள். BSB BSB: the descendants of Azgad, 2,322;
18 ULB அதோனிகாமின் வம்சத்தினர்கள் அறுநூற்று அறுபத்தேழுபேர்கள். BSB BSB: the descendants of Adonikam, 667;
19 ULB பிக்வாயின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்கள். BSB BSB: the descendants of Bigvai, 2,067;
20 ULB ஆதீனின் வம்சத்தினர்கள் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்கள். BSB BSB: the descendants of Adin, 655;
21 ULB எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் வம்சத்தினர்கள் தொண்ணூற்று எட்டுபேர்கள். BSB BSB: the descendants of Ater (through Hezekiah), 98;
22 ULB ஆசூமின் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபத்தெட்டுபேர்கள். BSB BSB: the descendants of Hashum, 328;
23 ULB பேசாயின் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபத்துநான்குபேர்கள். BSB BSB: the descendants of Bezai, 324;
24 ULB ஆரீப்பின் வம்சத்தினர்கள் நூற்றுப்பன்னிரண்டுபேர்கள். BSB BSB: the descendants of Hariph, 112;
25 ULB கிபியோனின் வம்சத்தினர்கள் தொண்ணூற்று ஐந்துபேர்கள். BSB BSB: the descendants of Gibeon, 95;
26 ULB பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் நூற்று எண்பத்தெட்டுபேர்கள். BSB BSB: the men of Bethlehem and Netophah, 188;
27 ULB ஆனதோத்தூர் மனிதர்கள் நூற்று இருபத்தெட்டுபேர்கள். BSB BSB: the men of Anathoth, 128;
28 ULB பெத்அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் நாற்பத்திரண்டுபேர்கள். BSB BSB: the men of Beth-azmaveth, 42;
29 ULB கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்கள். BSB BSB: the men of Kiriath-jearim, Chephirah, and Beeroth, 743;
30 ULB ராமா, காபா ஊர்களின் மனிதர்கள் அறுநூற்று இருபத்தொருபேர்கள். BSB BSB: the men of Ramah and Geba, 621;
31 ULB மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் நூற்று இருபத்திரண்டுபேர்கள். BSB BSB: the men of Michmash, 122;
32 ULB பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் நூற்று இருபத்துமூன்றுபேர்கள். BSB BSB: the men of Bethel and Ai, 123;
33 ULB வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் ஐம்பத்திரண்டுபேர்கள். BSB BSB: the men of the other Nebo, 52;
34 ULB மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர்கள். BSB BSB: the descendants of the other Elam, 1,254;
35 ULB ஆரீம் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபதுபேர்கள். BSB BSB: the descendants of Harim, 320;
36 ULB எரிகோ வம்சத்தினர்கள் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்கள். BSB BSB: the men of Jericho, 345;
37 ULB லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் எழுநூற்று இருபத்தொருபேர்கள். BSB BSB: the men of Lod, Hadid, and Ono, 721;
38 ULB செனாகா வம்சத்தினர்கள் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்கள். BSB BSB: and the descendants of Senaah, 3,930.
39 ULB ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்கள். BSB BSB: The priests: the descendants of Jedaiah (through the house of Jeshua), 973;
40 ULB இம்மேரின் வம்சத்தினர்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்கள். BSB BSB: the descendants of Immer, 1,052;
41 ULB பஸ்கூரின் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்கள். BSB BSB: the descendants of Pashhur, 1,247;
42 ULB ஆரீமின் வம்சத்தினர்கள் ஆயிரத்துப் பதினேழுபேர்கள். BSB BSB: and the descendants of Harim, 1,017.
43 ULB லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் எழுபத்துநான்குபேர்கள். BSB BSB: The Levites: the descendants of Jeshua (through Kadmiel, through the line of Hodevah), 74.
44 ULB பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் நூற்று நாற்பத்தெட்டுபேர்கள். BSB BSB: The singers: the descendants of Asaph, 148.
45 ULB வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக நூற்று முப்பத்தெட்டுபேர்கள். BSB BSB: The gatekeepers: the descendants of Shallum, the descendants of Ater, the descendants of Talmon, the descendants of Akkub, the descendants of Hatita, and the descendants of Shobai, 138 in all.
46 ULB ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள், BSB BSB: The temple servants: the descendants of Ziha, the descendants of Hasupha, the descendants of Tabbaoth,
47 ULB கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Keros, the descendants of Sia, the descendants of Padon,
48 ULB லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Lebanah, the descendants of Hagabah, the descendants of Shalmai,
49 ULB ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Hanan, the descendants of Giddel, the descendants of Gahar,
50 ULB ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Reaiah, the descendants of Rezin, the descendants of Nekoda,
51 ULB காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Gazzam, the descendants of Uzza, the descendants of Paseah,
52 ULB பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபிஷசீமின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Besai, the descendants of Meunim, the descendants of Nephushesim,
53 ULB பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Bakbuk, the descendants of Hakupha, the descendants of Harhur,
54 ULB பஸ்லீதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Bazlith, the descendants of Mehida, the descendants of Harsha,
55 ULB பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Barkos, the descendants of Sisera, the descendants of Temah,
56 ULB நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Neziah, and the descendants of Hatipha.
57 ULB சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள், BSB BSB: The descendants of the servants of Solomon: the descendants of Sotai, the descendants of Sophereth, the descendants of Perida,
58 ULB யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், BSB BSB: the descendants of Jaala, the descendants of Darkon, the descendants of Giddel,
59 ULB செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள். BSB BSB: the descendants of Shephatiah, the descendants of Hattil, the descendants of Pochereth-hazzebaim, and the descendants of Amon.
60 ULB ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்கள். BSB BSB: The temple servants and descendants of the servants of Solomon numbered 392 in all.
61 ULB தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்: BSB BSB: The following came up from Tel-melah, Tel-harsha, Cherub, Addon, and Immer, but they could not prove that their families were descended from Israel:
62 ULB தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்கள். BSB BSB: the descendants of Delaiah, the descendants of Tobiah, and the descendants of Nekoda, 642 in all.
63 ULB ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கிலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயின் வம்சத்தினர்கள். BSB BSB: And from among the priests: the descendants of Hobaiah, the descendants of Hakkoz, and the descendants of Barzillai (who had married a daughter of Barzillai the Gileadite and was called by their name).
64 ULB இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். BSB BSB: These men searched for their family records, but they could not find them and so were excluded from the priesthood as unclean.
65 ULB ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். BSB BSB: The governor ordered them not to eat the most holy things until there was a priest to consult the Urim and Thummim.
66 ULB சபையார்கள் எல்லோரும் சேர்ந்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேர்களாக இருந்தார்கள். BSB BSB: The whole assembly numbered 42,360,
67 ULB அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். BSB BSB: in addition to their 7,337 menservants and maidservants, as well as their 245 male and female singers.
68 ULB அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து. BSB BSB: They had 736 horses, 245 mules,
69 ULB ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது. BSB BSB: 435 camels, and 6,720 donkeys.
70 ULB வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான். BSB BSB: Some of the heads of the families contributed to the project. The governor gave to the treasury 1,000 darics of gold, 50 bowls, and 530 priestly garments.
71 ULB வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு இருபதாயிரம் தங்கக்காசுகளையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். BSB BSB: And some of the heads of the families gave to the treasury for the project 20,000 darics of gold and 2,200 minas of silver.
72 ULB மற்ற மக்கள் இருபதாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள். BSB BSB: The rest of the people gave a total of 20,000 darics of gold, 2,000 minas of silver, and 67 priestly garments.
73 ULB ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள். BSB BSB: So the priests, Levites, gatekeepers, singers, and temple servants, along with some of the people and the rest of the Israelites, settled in their own towns. And by the seventh month the Israelites had settled in their towns.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.