Psalm 111 111 Psalms Book 5 Tamil Unlocked Literal Bible 1 ULB அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன். BSB BSB: Hallelujah! I will give thanks to the LORD with all my heart in the council of the upright and in the assembly.
2 ULB கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. BSB BSB: Great are the works of the LORD; they are pondered by all who delight in them.
3 ULB அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். BSB BSB: Splendid and majestic is His work; His righteousness endures forever.
4 ULB அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். BSB BSB: He has caused His wonders to be remembered; the LORD is gracious and compassionate.
5 ULB தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். BSB BSB: He provides food for those who fear Him; He remembers His covenant forever.
6 ULB தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். BSB BSB: He has shown His people the power of His works by giving them the inheritance of the nations.
7 ULB அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். BSB BSB: The works of His hands are truth and justice; all His precepts are trustworthy.
8 ULB அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள். BSB BSB: They are upheld forever and ever, enacted in truth and uprightness.
9 ULB அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது. BSB BSB: He has sent redemption to His people; He has ordained His covenant forever; holy and awesome is His name.
10 ULB கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். BSB BSB: The fear of the LORD is the beginning of wisdom; all who follow His precepts gain rich understanding. His praise endures forever!
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 111
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 111, and keep Opened free for readers who can’t pay.