Psalm 113 113 Psalms Book 5 Tamil Unlocked Literal Bible 1 ULB அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; கர்த்தருடைய பெயரைத் துதியுங்கள். BSB BSB: Hallelujah! Give praise, O servants of the LORD; praise the name of the LORD.
2 ULB இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. BSB BSB: Blessed be the name of the LORD both now and forevermore.
3 ULB சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை கர்த்தருடைய பெயர் துதிக்கப்படட்டும். BSB BSB: From where the sun rises to where it sets, the name of the LORD is praised.
4 ULB கர்த்தர் எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. BSB BSB: The LORD is exalted over all the nations, His glory above the heavens.
5 ULB உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமமானமானவர் யார்? BSB BSB: Who is like the LORD our God, the One enthroned on high?
6 ULB அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். BSB BSB: He humbles Himself to behold the heavens and the earth.
7 ULB அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். BSB BSB: He raises the poor from the dust and lifts the needy from the dump
8 ULB அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார். BSB BSB: to seat them with nobles, with the princes of His people.
9 ULB மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா. BSB BSB: He settles the barren woman in her home as a joyful mother to her children. Hallelujah!
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 113
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 113, and keep Opened free for readers who can’t pay.