Psalm 129 129 Psalms Book 5 Tamil Unlocked Literal Bible 1 ULB என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள். BSB BSB: A song of ascents. Many a time they have persecuted me from my youth—let Israel now declare—
2 ULB என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள். BSB BSB: many a time they have persecuted me from my youth, but they have not prevailed against me.
3 ULB உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். BSB BSB: The plowmen plowed over my back; they made their furrows long.
4 ULB கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. BSB BSB: The LORD is righteous; He has cut me from the cords of the wicked.
5 ULB சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். BSB BSB: May all who hate Zion be turned back in shame.
6 ULB வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும். BSB BSB: May they be like grass on the rooftops, which withers before it can grow,
7 ULB அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை. BSB BSB: unable to fill the hands of the reaper, or the arms of the binder of sheaves.
8 ULB கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; கர்த்தரின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை. BSB BSB: May none who pass by say to them, “The blessing of the LORD be on you; we bless you in the name of the LORD.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 129
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 129, and keep Opened free for readers who can’t pay.