Psalm 13 13 Psalms Book 1 Tamil Unlocked Literal Bible 2 ULB என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? BSB BSB: How long must I wrestle in my soul, with sorrow in my heart each day? How long will my enemy dominate me?
3 ULB என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். BSB BSB: Consider me and respond, O LORD my God. Give light to my eyes, lest I sleep in death,
4 ULB அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். BSB BSB: lest my enemy say, “I have overcome him,” and my foes rejoice when I fall.
5 ULB நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். BSB BSB: But I have trusted in Your loving devotion; my heart will rejoice in Your salvation.
6 ULB கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். BSB BSB: I will sing to the LORD, for He has been good to me.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 13 What the commentators say on Psalm 13 If God exists, why is he so hidden?
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 13, and keep Opened free for readers who can’t pay.