1 ULB கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும். BSB BSB: A song of ascents. O LORD, remember on behalf of David all the hardships he endured,
2 ULB அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு குடியிருக்கும் இடத்தையும் பார்க்கும்வரை, BSB BSB: how he swore an oath to the LORD, and vowed to the Mighty One of Jacob:
3 ULB என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை, BSB BSB: “I will not enter my house or get into my bed,
4 ULB என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, BSB BSB: I will not give sleep to my eyes or slumber to my eyelids,
5 ULB கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை செய்தான். BSB BSB: until I find a place for the LORD, a dwelling for the Mighty One of Jacob.”
6 ULB இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வயல்வெளிகளில் அதைக் கண்டோம். BSB BSB: We heard that the ark was in Ephrathah; we found it in the fields of Jaar.
7 ULB அவருடைய குடியிருப்புகளுக்குள் நுழைந்து, அவர் பாதத்தில் பணிவோம். BSB BSB: Let us go to His dwelling place; let us worship at His footstool.
8 ULB கர்த்தாவே, உமது வல்லமை வெளிப்படும் பெட்டியுடன் நீர் உமது தங்கும் இடத்திற்குள் எழுந்தருளும். BSB BSB: Arise, O LORD, to Your resting place, You and the ark of Your strength.
9 ULB உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும். BSB BSB: May Your priests be clothed with righteousness, and Your saints shout for joy.
10 ULB நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும். BSB BSB: For the sake of Your servant David, do not reject Your anointed one.
11 ULB உன்னுடைய கர்ப்பத்தின் பிள்ளையை உன்னுடைய சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும், BSB BSB: The LORD swore an oath to David, a promise He will not revoke: “One of your descendants I will place on your throne.
12 ULB உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என்னுடைய சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் மகன்களும் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதிற்கு உண்மையாக ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார். BSB BSB: If your sons keep My covenant and the testimony I will teach them, then their sons will also sit on your throne forever and ever.”
13 ULB கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார். BSB BSB: For the LORD has chosen Zion; He has desired it for His home:
14 ULB இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினதால், இங்கே தங்குவேன். BSB BSB: “This is My resting place forever and ever; here I will dwell, for I have desired this home.
15 ULB அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன். BSB BSB: I will bless her with abundant provisions; I will satisfy her poor with bread.
16 ULB அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள். BSB BSB: I will clothe her priests with salvation, and her saints will sing out in joy.
17 ULB அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன். BSB BSB: There I will make a horn grow for David; I have prepared a lamp for My anointed one.
18 ULB அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்; அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார். BSB BSB: I will clothe his enemies with shame, but the crown upon him will gleam.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.