1 ULB ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன். BSB BSB: A Psalm of praise. Of David. I will exalt You, my God and King; I will bless Your name forever and ever.
2 ULB நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன். BSB BSB: Every day I will bless You, and I will praise Your name forever and ever.
3 ULB கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. BSB BSB: Great is the LORD and greatly to be praised; His greatness is unsearchable.
4 ULB தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள். BSB BSB: One generation will commend Your works to the next, and will proclaim Your mighty acts—
5 ULB உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன். BSB BSB: the glorious splendor of Your majesty. And I will meditate on Your wondrous works.
6 ULB மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன். BSB BSB: They will proclaim the power of Your awesome deeds, and I will declare Your greatness.
7 ULB அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள். BSB BSB: They will extol the fame of Your abundant goodness and sing joyfully of Your righteousness.
8 ULB கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். BSB BSB: The LORD is gracious and compassionate, slow to anger and abounding in loving devotion.
9 ULB கர்த்தர் எல்லோர்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது. BSB BSB: The LORD is good to all; His compassion rests on all He has made.
10 ULB கர்த்தாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள். BSB BSB: All You have made will give You thanks, O LORD, and Your saints will bless You.
11 ULB மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; BSB BSB: They will tell of the glory of Your kingdom and speak of Your might,
12 ULB உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். BSB BSB: to make known to men Your mighty acts and the glorious splendor of Your kingdom.
13 ULB உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது. BSB BSB: Your kingdom is an everlasting kingdom, and Your dominion endures through all generations. The LORD is faithful in all His words and kind in all His actions.
14 ULB கர்த்தர் விழுகிற அனைவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார். BSB BSB: The LORD upholds all who fall and lifts up all who are bowed down.
15 ULB எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர். BSB BSB: The eyes of all look to You, and You give them their food in season.
16 ULB நீர் உமது கையைத் திறந்து, எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். BSB BSB: You open Your hand and satisfy the desire of every living thing.
17 ULB கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார். BSB BSB: The LORD is righteous in all His ways and kind in all His deeds.
18 ULB தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், கர்த்தர் அருகில் இருக்கிறார். BSB BSB: The LORD is near to all who call on Him, to all who call out to Him in truth.
19 ULB அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களைப் பாதுகாக்கிறார். BSB BSB: He fulfills the desires of those who fear Him; He hears their cry and saves them.
20 ULB கர்த்தர் தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார். BSB BSB: The LORD preserves all who love Him, but all the wicked He will destroy.
21 ULB என்னுடைய வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சசரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும். BSB BSB: My mouth will declare the praise of the LORD; let every creature bless His holy name forever and ever.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.