1 ULB கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. BSB BSB: Hallelujah! How good it is to sing praises to our God, how pleasant and lovely to praise Him!
2 ULB கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். BSB BSB: The LORD builds up Jerusalem; He gathers the exiles of Israel.
3 ULB இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். BSB BSB: He heals the brokenhearted and binds up their wounds.
4 ULB அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். BSB BSB: He determines the number of the stars; He calls them each by name.
5 ULB நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. BSB BSB: Great is our Lord, and mighty in power; His understanding has no limit.
6 ULB கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். BSB BSB: The LORD sustains the humble, but casts the wicked to the ground.
7 ULB கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். BSB BSB: Sing to the LORD with thanksgiving; make music on the harp to our God,
8 ULB அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். BSB BSB: who covers the sky with clouds, who prepares rain for the earth, who makes grass to grow on the hills.
9 ULB அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். BSB BSB: He provides food for the animals, and for the young ravens when they call.
10 ULB அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். BSB BSB: He does not delight in the strength of the horse; He takes no pleasure in the legs of a man.
11 ULB தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாக இருக்கிறார். BSB BSB: The LORD is pleased with those who fear Him, who hope in His loving devotion.
12 ULB எருசலேமே, கர்த்தருக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. BSB BSB: Exalt the LORD, O Jerusalem; praise your God, O Zion!
13 ULB அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். BSB BSB: For He strengthens the bars of your gates and blesses the children within you.
14 ULB அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். BSB BSB: He makes peace at your borders; He fills you with the finest wheat.
15 ULB அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது. BSB BSB: He sends forth His command to the earth; His word runs swiftly.
16 ULB பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். BSB BSB: He spreads the snow like wool; He scatters the frost like ashes;
17 ULB அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? BSB BSB: He casts forth His hail like pebbles. Who can withstand His icy blast?
18 ULB அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். BSB BSB: He sends forth His word and melts them; He unleashes His winds, and the waters flow.
19 ULB யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். BSB BSB: He declares His word to Jacob, His statutes and judgments to Israel.
20 ULB அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா. BSB BSB: He has done this for no other nation; they do not know His judgments. Hallelujah!
Select verses for actions: Enter goes to them and Escape comes back.