Psalm 149 149 Psalms Book 5 Tamil Unlocked Literal Bible 1 ULB அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும். BSB BSB: Hallelujah! Sing to the LORD a new song—His praise in the assembly of the godly.
2 ULB இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும். BSB BSB: Let Israel rejoice in their Maker; let the children of Zion rejoice in their King.
3 ULB அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். BSB BSB: Let them praise His name with dancing, and make music to Him with tambourine and harp.
4 ULB கர்த்தர் தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். BSB BSB: For the LORD takes pleasure in His people; He adorns the afflicted with salvation.
5 ULB பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். BSB BSB: Let the saints exult in glory; let them shout for joy upon their beds.
6 ULB தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், BSB BSB: May the high praises of God be in their mouths, and a double-edged sword in their hands,
7 ULB அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும், BSB BSB: to inflict vengeance on the nations and punishment on the peoples,
8 ULB அவர்களுடைய வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும். BSB BSB: to bind their kings with chains and their nobles with shackles of iron,
9 ULB இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். அல்லேலூயா. BSB BSB: to execute the judgment written against them. This honor is for all His saints. Hallelujah!
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 149
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 149, and keep Opened free for readers who can’t pay.