Psalm 16 16 Psalms Book 1 Tamil Unlocked Literal Bible 1 ULB தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். BSB BSB: A Miktam of David. Preserve me, O God, for in You I take refuge.
2 ULB என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர், என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்; BSB BSB: I said to the LORD, “You are my Lord; apart from You I have no good thing.”
3 ULB பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய். BSB BSB: As for the saints in the land, they are the excellence in whom all my delight resides.
4 ULB அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன். BSB BSB: Sorrows will multiply to those who chase other gods. I will not pour out their libations of blood, or speak their names with my lips.
5 ULB கர்த்தர் என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர். BSB BSB: The LORD is my chosen portion and my cup; You have made my lot secure.
6 ULB நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு. BSB BSB: The lines of my boundary have fallen in pleasant places; surely my inheritance is delightful.
7 ULB எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும். BSB BSB: I will bless the LORD who counsels me; even at night my conscience instructs me.
8 ULB கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. BSB BSB: I have set the LORD always before me. Because He is at my right hand, I will not be shaken.
9 ULB ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும். BSB BSB: Therefore my heart is glad and my tongue rejoices; my body also will dwell securely.
10 ULB என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. BSB BSB: For You will not abandon my soul to Sheol, nor will You let Your Holy One see decay.
11 ULB வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. BSB BSB: You have made known to me the path of life; You will fill me with joy in Your presence, with eternal pleasures at Your right hand.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 16
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 16, and keep Opened free for readers who can’t pay.