Psalm 20 20 Psalms Book 1 Tamil Unlocked Literal Bible 1 ULB ஆபத்துநாளிலே கர்த்தர் உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக; யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. BSB BSB: For the choirmaster. A Psalm of David. May the LORD answer you in the day of trouble; may the name of the God of Jacob protect you.
2 ULB அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. BSB BSB: May He send you help from the sanctuary and sustain you from Zion.
3 ULB நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா) BSB BSB: May He remember all your gifts and look favorably on your burnt offerings. Selah
4 ULB அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. BSB BSB: May He give you the desires of your heart and make all your plans succeed.
5 ULB நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக. BSB BSB: May we shout for joy at your victory and raise a banner in the name of our God. May the LORD grant all your petitions.
6 ULB கர்த்தர் தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார். BSB BSB: Now I know that the LORD saves His anointed; He answers him from His holy heaven with the saving power of His right hand.
7 ULB சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். BSB BSB: Some trust in chariots and others in horses, but we trust in the name of the LORD our God.
8 ULB அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். BSB BSB: They collapse and fall, but we rise up and stand firm.
9 ULB கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக. BSB BSB: O LORD, save the king. Answer us on the day we call.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 20
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 20, and keep Opened free for readers who can’t pay.