Psalm 75 75 Psalms Book 3 Tamil Unlocked Literal Bible 1 ULB உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது. BSB BSB: For the choirmaster: To the tune of “Do Not Destroy.” A Psalm of Asaph. A song. We give thanks to You, O God; we give thanks, for Your Name is near. The people declare Your wondrous works.
2 ULB நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன். BSB BSB: “When I choose a time, I will judge fairly.
3 ULB பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) BSB BSB: When the earth and all its dwellers quake, it is I who bear up its pillars. Selah
4 ULB வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன். BSB BSB: I say to the proud, ‘Do not boast,’ and to the wicked, ‘Do not lift up your horn.
5 ULB உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள். BSB BSB: Do not lift up your horn against heaven or speak with an outstretched neck.’”
6 ULB கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. BSB BSB: For exaltation comes neither from east nor west, nor out of the desert,
7 ULB தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். BSB BSB: but it is God who judges; He brings down one and exalts another.
8 ULB கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து ஊற்றுகிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். BSB BSB: For a cup is in the hand of the LORD, full of foaming wine mixed with spices. He pours from His cup, and all the wicked of the earth drink it down to the dregs.
9 ULB நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன். BSB BSB: But I will proclaim Him forever; I will sing praise to the God of Jacob.
10 ULB துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும். BSB BSB: “All the horns of the wicked I will cut off, but the horns of the righteous will be exalted.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 75
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 75, and keep Opened free for readers who can’t pay.