Job 26 26 Job Job and his friends Tamil Unlocked Literal Bible 1 ULB யோபு மறுமொழியாக: BSB BSB: Then Job answered:
2 ULB பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? BSB BSB: “How you have helped the powerless and saved the arm that is feeble!
3 ULB நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்? BSB BSB: How you have counseled the unwise and provided fully sound insight!
4 ULB யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது? BSB BSB: To whom have you uttered these words? And whose spirit spoke through you?
5 ULB தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. BSB BSB: The dead tremble—those beneath the waters and those who dwell in them.
6 ULB அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. BSB BSB: Sheol is naked before God, and Abaddon has no covering.
7 ULB அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். BSB BSB: He stretches out the north over empty space; He hangs the earth upon nothing.
8 ULB அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. BSB BSB: He wraps up the waters in His clouds, yet the clouds do not burst under their own weight.
9 ULB அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். BSB BSB: He covers the face of the full moon, spreading over it His cloud.
10 ULB அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். BSB BSB: He has inscribed a horizon on the face of the waters at the boundary between light and darkness.
11 ULB அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். BSB BSB: The foundations of heaven quake, astounded at His rebuke.
12 ULB அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். BSB BSB: By His power He stirred the sea; by His understanding He shattered Rahab.
13 ULB தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. BSB BSB: By His breath the skies were cleared; His hand pierced the fleeing serpent.
14 ULB இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான். BSB BSB: Indeed, these are but the fringes of His ways; how faint is the whisper we hear of Him! Who then can understand the thunder of His power?”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Job 26
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Job 26, and keep Opened free for readers who can’t pay.