1 ULB பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: BSB BSB: And Job continued his discourse:
2 ULB கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும். BSB BSB: “How I long for the months gone by, for the days when God watched over me,
3 ULB அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன். BSB BSB: when His lamp shone above my head, and by His light I walked through the darkness,
4 ULB தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது. BSB BSB: when I was in my prime, when the friendship of God rested on my tent,
5 ULB அப்பொழுது சர்வவல்லவர் என்னுடன் இருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள். BSB BSB: when the Almighty was still with me and my children were around me,
6 ULB என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும். BSB BSB: when my steps were bathed in cream and the rock poured out for me streams of oil!
7 ULB நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் இருக்கையைப் போடும்போது, BSB BSB: When I went out to the city gate and took my seat in the public square,
8 ULB வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்து நிற்பார்கள். BSB BSB: the young men saw me and withdrew, and the old men rose to their feet.
9 ULB பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். BSB BSB: The princes refrained from speaking and covered their mouths with their hands.
10 ULB பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும். BSB BSB: The voices of the nobles were hushed, and their tongues stuck to the roofs of their mouths.
11 ULB என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது. BSB BSB: For those who heard me called me blessed, and those who saw me commended me,
12 ULB முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் காப்பாற்றினேன். BSB BSB: because I rescued the poor who cried out and the fatherless who had no helper.
13 ULB அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன். BSB BSB: The dying man blessed me, and I made the widow’s heart sing for joy.
14 ULB நீதியை அணிந்துகொண்டேன்; அது என் ஆடையாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது. BSB BSB: I put on righteousness, and it clothed me; justice was my robe and my turban.
15 ULB நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன். BSB BSB: I served as eyes to the blind and as feet to the lame.
16 ULB நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன். BSB BSB: I was a father to the needy, and I took up the case of the stranger.
17 ULB நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன். BSB BSB: I shattered the fangs of the unjust and snatched the prey from his teeth.
18 ULB என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன். BSB BSB: So I thought: ‘I will die in my nest and multiply my days as the sand.
19 ULB என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது. BSB BSB: My roots will spread out to the waters, and the dew will rest nightly on my branches.
20 ULB என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது. BSB BSB: My glory is ever new within me, and my bow is renewed in my hand.’
21 ULB எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள். BSB BSB: Men listened to me with expectation, waiting silently for my counsel.
22 ULB என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது. BSB BSB: After my words, they spoke no more; my speech settled on them like dew.
23 ULB மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள். BSB BSB: They waited for me as for rain and drank in my words like spring showers.
24 ULB நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை. BSB BSB: If I smiled at them, they did not believe it; the light of my countenance was precious.
25 ULB அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, நான் தலைவனாய் அமர்ந்து, படைக்குள் ராஜாவைப்போலவும், துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன். BSB BSB: I chose their course and presided as chief. So I dwelt as a king among his troops, as a comforter of the mourners.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.