1 ULB பின்னும் எலிகூ மறுமொழியாக: BSB BSB: And Elihu went on to say:
2 ULB என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ? BSB BSB: “Do you think this is just? You say, ‘I am more righteous than God.’
3 ULB நான் பாவியாக இல்லாததினால் எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர். BSB BSB: For you ask, ‘What does it profit me, and what benefit do I gain apart from sin?’
4 ULB உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன். BSB BSB: I will reply to you and to your friends as well.
5 ULB நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும். BSB BSB: Look to the heavens and see; gaze at the clouds high above you.
6 ULB நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு? BSB BSB: If you sin, what do you accomplish against Him? If you multiply your transgressions, what do you do to Him?
7 ULB நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்? BSB BSB: If you are righteous, what do you give Him, or what does He receive from your hand?
8 ULB உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும். BSB BSB: Your wickedness affects only a man like yourself, and your righteousness only a son of man.
9 ULB அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள். BSB BSB: Men cry out under great oppression; they plead for relief from the arm of the mighty.
10 ULB பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி, BSB BSB: But no one asks, ‘Where is God my Maker, who gives us songs in the night,
11 ULB என்னை உண்டாக்கினவரும், இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை. BSB BSB: who teaches us more than the beasts of the earth and makes us wiser than the birds of the air?’
12 ULB அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை. BSB BSB: There they cry out, but He does not answer, because of the pride of evil men.
13 ULB தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், சர்வவல்லவர் அதைக் கவனிக்கமாட்டார். BSB BSB: Surely God does not listen to empty pleas, and the Almighty does not take note of it.
14 ULB அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும். BSB BSB: How much less, then, when you say that you do not see Him, that your case is before Him and you must wait for Him,
15 ULB இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை. BSB BSB: and further, that in His anger He has not punished or taken much notice of folly!
16 ULB ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார் என்றான். BSB BSB: So Job opens his mouth in vain and multiplies words without knowledge.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.