1 ULB லிவியாதானை தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ? BSB BSB: “Can you pull in Leviathan with a hook or tie down his tongue with a rope?
2 ULB அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தமுடியுமோ? BSB BSB: Can you put a cord through his nose or pierce his jaw with a hook?
3 ULB அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பம் செய்யுமோ? உன்னை நோக்கி ஆசைவார்த்தைகளைச் சொல்லுமோ? BSB BSB: Will he beg you for mercy or speak to you softly?
4 ULB அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ? அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ? BSB BSB: Will he make a covenant with you to take him as a slave for life?
5 ULB ஒரு குருவியுடன் விளையாடுகிறதுபோல், நீ அதனுடன் விளையாடி, அதை நீ உன் பெண்களுக்கு அருகில் கட்டிவைப்பாயோ? BSB BSB: Can you pet him like a bird or put him on a leash for your maidens?
6 ULB மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ? BSB BSB: Will traders barter for him or divide him among the merchants?
7 ULB நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ? BSB BSB: Can you fill his hide with harpoons or his head with fishing spears?
8 ULB அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய். BSB BSB: If you lay a hand on him, you will remember the battle and never repeat it!
9 ULB இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ? BSB BSB: Surely hope of overcoming him is false. Is not the sight of him overwhelming?
10 ULB அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்? BSB BSB: No one is so fierce as to rouse Leviathan. Then who is able to stand against Me?
11 ULB தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள். BSB BSB: Who has given to Me that I should repay him? Everything under heaven is Mine.
12 ULB அதின் உறுப்புகளும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் அழகும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன். BSB BSB: I cannot keep silent about his limbs, his power and graceful form.
13 ULB அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் எடுக்கக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்? BSB BSB: Who can strip off his outer coat? Who can approach him with a bridle?
14 ULB அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள். BSB BSB: Who can open his jaws, ringed by his fearsome teeth?
15 ULB முத்திரைப் பதிப்புபோல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் கேடகங்களின் அமைப்பு மகா சிறப்பாயிருக்கிறது. BSB BSB: His rows of scales are his pride, tightly sealed together.
16 ULB அவைகள் நடுவே காற்றும் நுழையமுடியாமல் நெருக்கமாக அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. BSB BSB: One scale is so near to another that no air can pass between them.
17 ULB அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. BSB BSB: They are joined to one another; they clasp and cannot be separated.
18 ULB அது தும்மும்போது ஒளி வீசும், அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது. BSB BSB: His snorting flashes with light, and his eyes are like the rays of dawn.
19 ULB அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, நெருப்புப்பொறிகள் பறக்கும். BSB BSB: Firebrands stream from his mouth; fiery sparks shoot forth!
20 ULB கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும். BSB BSB: Smoke billows from his nostrils as from a boiling pot over burning reeds.
21 ULB அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து தணல் புறப்படும். BSB BSB: His breath sets coals ablaze, and flames pour from his mouth.
22 ULB அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்குமுன் நடனமாடும். BSB BSB: Strength resides in his neck, and dismay leaps before him.
23 ULB அதின் உடல் அடுக்குகள், அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும். BSB BSB: The folds of his flesh are tightly joined; they are firm and immovable.
24 ULB அதின் நெஞ்சு கல்லைப்போலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும். BSB BSB: His chest is as hard as a rock, as hard as a lower millstone!
25 ULB அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள். BSB BSB: When Leviathan rises up, the mighty are terrified; they withdraw before his thrashing.
26 ULB அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது. BSB BSB: The sword that reaches him has no effect, nor does the spear or dart or arrow.
27 ULB அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும். BSB BSB: He regards iron as straw and bronze as rotten wood.
28 ULB அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும். BSB BSB: No arrow can make him flee; slingstones become like chaff to him.
29 ULB அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும். BSB BSB: A club is regarded as straw, and he laughs at the sound of the lance.
30 ULB அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும். BSB BSB: His undersides are jagged potsherds, spreading out the mud like a threshing sledge.
31 ULB அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும். BSB BSB: He makes the depths seethe like a cauldron; he makes the sea like a jar of ointment.
32 ULB அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும். BSB BSB: He leaves a glistening wake behind him; one would think the deep had white hair!
33 ULB பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது. BSB BSB: Nothing on earth is his equal—a creature devoid of fear!
34 ULB அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாக நினைக்கிறது; அது அகங்காரமுள்ள உயிரினங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறது என்றார். BSB BSB: He looks down on all the haughty; he is king over all the proud.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.