1 ULB யோபு மறுமொழியாக: BSB BSB: Then Job replied:
2 ULB என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும். BSB BSB: “If only my grief could be weighed and placed with my calamity on the scales.
3 ULB அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. BSB BSB: For then it would outweigh the sand of the seas—no wonder my words have been rash.
4 ULB சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. BSB BSB: For the arrows of the Almighty have pierced me; my spirit drinks in their poison; the terrors of God are arrayed against me.
5 ULB புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? BSB BSB: Does a wild donkey bray over fresh grass, or an ox low over its fodder?
6 ULB ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ? BSB BSB: Is tasteless food eaten without salt, or is there flavor in the white of an egg?
7 ULB உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் வெறுப்பான உணவுபோல இருக்கிறது. BSB BSB: My soul refuses to touch them; they are loathsome food to me.
8 ULB ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து, BSB BSB: If only my request were granted and God would fulfill my hope:
9 ULB தேவன் என்னை நொறுக்க விரும்பி, தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும். BSB BSB: that God would be willing to crush me, to unleash His hand and cut me off!
10 ULB அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால் உணர்வில்லாமல் இருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைக் கைவிடமாட்டார். BSB BSB: It still brings me comfort, and joy through unrelenting pain, that I have not denied the words of the Holy One.
11 ULB நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது? BSB BSB: What strength do I have, that I should still hope? What is my future, that I should be patient?
12 ULB என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ? BSB BSB: Is my strength like that of stone, or my flesh made of bronze?
13 ULB எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே. BSB BSB: Is there any help within me now that success is driven from me?
14 ULB உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாமல் போகிறான். BSB BSB: A despairing man should have the kindness of his friend, even if he forsakes the fear of the Almighty.
15 ULB என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள். BSB BSB: But my brothers are as faithless as wadis, as seasonal streams that overflow,
16 ULB அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி, BSB BSB: darkened because of the ice and the inflow of melting snow,
17 ULB வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன. BSB BSB: but ceasing in the dry season and vanishing from their channels in the heat.
18 ULB அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும். BSB BSB: Caravans turn aside from their routes; they go into the wasteland and perish.
19 ULB தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, BSB BSB: The caravans of Tema look for water; the travelers of Sheba hope to find it.
20 ULB தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள். BSB BSB: They are confounded because they had hoped; their arrival brings disappointment.
21 ULB அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள். BSB BSB: For now you are of no help; you see terror, and you are afraid.
22 ULB எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், உங்கள் செல்வத்திலிருந்து எனக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்றும்; BSB BSB: Have I ever said, ‘Give me something; offer me a bribe from your wealth;
23 ULB அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள், கொடியவரின் கைக்கு என்னை தப்புவித்து காப்பாற்றிவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ? BSB BSB: deliver me from the hand of the enemy; redeem me from the grasp of the ruthless’?
24 ULB எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். BSB BSB: Teach me, and I will be silent. Help me understand how I have erred.
25 ULB உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன? BSB BSB: How painful are honest words! But what does your argument prove?
26 ULB கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ? BSB BSB: Do you intend to correct my words, and treat as wind my cry of despair?
27 ULB இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள். BSB BSB: You would even cast lots for an orphan and barter away your friend.
28 ULB இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும். BSB BSB: But now, please look at me. Would I lie to your face?
29 ULB நீங்கள் திரும்புங்கள்; அநீதி காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே வெளிப்படும். BSB BSB: Reconsider; do not be unjust. Reconsider, for my righteousness is at stake.
30 ULB என் நாவிலே அநீதி உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ? BSB BSB: Is there iniquity on my tongue? Can my mouth not discern malice?
Select verses for actions: Enter goes to them and Escape comes back.