1 ULB பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். BSB BSB: He who isolates himself pursues selfish desires; he rebels against all sound judgment.
2 ULB மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். BSB BSB: A fool does not delight in understanding, but only in airing his opinions.
3 ULB துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். BSB BSB: With a wicked man comes contempt as well, and shame is accompanied by disgrace.
4 ULB மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். BSB BSB: The words of a man’s mouth are deep waters; the fountain of wisdom is a bubbling brook.
5 ULB வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல. BSB BSB: Showing partiality to the wicked is not good, nor is depriving the innocent of justice.
6 ULB மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். BSB BSB: A fool’s lips bring him strife, and his mouth invites a beating.
7 ULB மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. BSB BSB: A fool’s mouth is his ruin, and his lips are a snare to his soul.
8 ULB கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். BSB BSB: The words of a gossip are like choice morsels that go down into the inmost being.
9 ULB தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். BSB BSB: Whoever is slothful in his work is brother to him who destroys.
10 ULB கர்த்தரின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். BSB BSB: The name of the LORD is a strong tower; the righteous run to it and are safe.
11 ULB செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும். BSB BSB: A rich man’s wealth is his fortified city; it is like a high wall in his imagination.
12 ULB அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. BSB BSB: Before his downfall a man’s heart is proud, but humility comes before honor.
13 ULB காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும். BSB BSB: He who answers a matter before he hears it—this is folly and disgrace to him.
14 ULB மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? BSB BSB: The spirit of a man can endure his sickness, but who can survive a broken spirit?
15 ULB புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும். BSB BSB: The heart of the discerning acquires knowledge, and the ear of the wise seeks it out.
16 ULB ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். BSB BSB: A man’s gift opens doors for him, and brings him before great men.
17 ULB தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான். BSB BSB: The first to state his case seems right until another comes and cross-examines him.
18 ULB சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும். BSB BSB: Casting the lot ends quarrels and separates strong opponents.
19 ULB பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும். BSB BSB: An offended brother is harder to win than a fortified city, and disputes are like the bars of a castle.
20 ULB அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். BSB BSB: From the fruit of his mouth a man’s belly is filled; with the harvest from his lips he is satisfied.
21 ULB மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். BSB BSB: Life and death are in the power of the tongue, and those who love it will eat its fruit.
22 ULB மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான். BSB BSB: He who finds a wife finds a good thing and obtains favor from the LORD.
23 ULB தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான். BSB BSB: The poor man pleads for mercy, but the rich man answers harshly.
24 ULB நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு. BSB BSB: A man of many companions may come to ruin, but there is a friend who stays closer than a brother.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.