1 ULB என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, BSB BSB: My son, if you accept my words and hide my commandments within you,
2 ULB நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, BSB BSB: if you incline your ear to wisdom and direct your heart to understanding,
3 ULB ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, BSB BSB: if you truly call out to insight and lift your voice to understanding,
4 ULB அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், BSB BSB: if you seek it like silver and search it out like hidden treasure,
5 ULB அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். BSB BSB: then you will discern the fear of the LORD and discover the knowledge of God.
6 ULB கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும். BSB BSB: For the LORD gives wisdom; from His mouth come knowledge and understanding.
7 ULB அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார். BSB BSB: He stores up sound wisdom for the upright; He is a shield to those who walk with integrity,
8 ULB அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். BSB BSB: to guard the paths of justice and protect the way of His saints.
9 ULB அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய். BSB BSB: Then you will discern righteousness and justice and equity—every good path.
10 ULB ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது, BSB BSB: For wisdom will enter your heart, and knowledge will delight your soul.
11 ULB நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். BSB BSB: Discretion will watch over you, and understanding will guard you,
12 ULB அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும், BSB BSB: to deliver you from the way of evil, from the man who speaks perversity,
13 ULB இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு, BSB BSB: from those who leave the straight paths to walk in the ways of darkness,
14 ULB தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், BSB BSB: from those who enjoy doing evil and rejoice in the twistedness of evil,
15 ULB மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய். BSB BSB: whose paths are crooked and whose ways are devious.
16 ULB தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, BSB BSB: It will rescue you from the forbidden woman, from the stranger with seductive words
17 ULB ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய். BSB BSB: who abandons the partner of her youth and forgets the covenant of her God.
18 ULB அவளுடைய வீடு மரணத்திற்கும், அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது. BSB BSB: For her house sinks down to death, and her tracks to the departed spirits.
19 ULB அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை. BSB BSB: None who go to her return or negotiate the paths of life.
20 ULB ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள். BSB BSB: So you will follow in the ways of the good, and keep to the paths of the righteous.
21 ULB நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். BSB BSB: For the upright will inhabit the land, and the blameless will remain in it;
22 ULB துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள். BSB BSB: but the wicked will be cut off from the land, and the unfaithful will be uprooted.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.