1 ULB என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும். BSB BSB: My son, do not forget my teaching, but let your heart keep my commandments;
2 ULB அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும். BSB BSB: for they will add length to your days, years and peace to your life.
3 ULB கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். BSB BSB: Never let loving devotion or faithfulness leave you; bind them around your neck, write them on the tablet of your heart.
4 ULB அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய். BSB BSB: Then you will find favor and high regard in the sight of God and man.
5 ULB உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து, BSB BSB: Trust in the LORD with all your heart, and lean not on your own understanding;
6 ULB உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். BSB BSB: in all your ways acknowledge Him, and He will make your paths straight.
7 ULB நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. BSB BSB: Be not wise in your own eyes; fear the LORD and turn away from evil.
8 ULB அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும். BSB BSB: This will bring healing to your body and refreshment to your bones.
9 ULB உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் கர்த்தருக்கு மரியாதை செலுத்து. BSB BSB: Honor the LORD with your wealth and with the firstfruits of all your crops;
10 ULB அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும். BSB BSB: then your barns will be filled with plenty, and your vats will overflow with new wine.
11 ULB என் மகனே, நீ கர்த்தருடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. BSB BSB: My son, do not reject the discipline of the LORD, and do not loathe His rebuke;
12 ULB தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார். BSB BSB: for the LORD disciplines the one He loves, as does a father the son in whom he delights.
13 ULB ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள். BSB BSB: Blessed is the man who finds wisdom, the man who acquires understanding,
14 ULB அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது. BSB BSB: for she is more profitable than silver, and her gain is better than fine gold.
15 ULB முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல. BSB BSB: She is more precious than rubies; nothing you desire compares with her.
16 ULB அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. BSB BSB: Long life is in her right hand; in her left hand are riches and honor.
17 ULB அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். BSB BSB: All her ways are pleasant, and all her paths are peaceful.
18 ULB அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான். BSB BSB: She is a tree of life to those who embrace her, and those who lay hold of her are blessed.
19 ULB கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார். BSB BSB: The LORD founded the earth by wisdom and established the heavens by understanding.
20 ULB அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது. BSB BSB: By His knowledge the watery depths were broken open, and the clouds dripped with dew.
21 ULB என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள். BSB BSB: My son, do not lose sight of this: Preserve sound judgment and discernment.
22 ULB அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். BSB BSB: They will be life to your soul and adornment to your neck.
23 ULB அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், உன்னுடைய கால் இடறாது. BSB BSB: Then you will go on your way in safety, and your foot will not stumble.
24 ULB நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும். BSB BSB: When you lie down, you will not be afraid; when you rest, your sleep will be sweet.
25 ULB திடீரென வரும் திகிலும், துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம். BSB BSB: Do not fear sudden danger or the ruin that overtakes the wicked,
26 ULB கர்த்தர் உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார். BSB BSB: for the LORD will be your confidence and will keep your foot from the snare.
27 ULB நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே. BSB BSB: Do not withhold good from the deserving when it is within your power to act.
28 ULB உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. BSB BSB: Do not tell your neighbor, “Come back tomorrow and I will provide”—when you already have the means.
29 ULB பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே. BSB BSB: Do not devise evil against your neighbor, for he trustfully dwells beside you.
30 ULB ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, காரணமின்றி அவனோடு வழக்காடாதே. BSB BSB: Do not accuse a man without cause, when he has done you no harm.
31 ULB கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. BSB BSB: Do not envy a violent man or choose any of his ways;
32 ULB மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது. BSB BSB: for the LORD detests the perverse, but He is a friend to the upright.
33 ULB துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார். BSB BSB: The curse of the LORD is on the house of the wicked, but He blesses the home of the righteous.
34 ULB இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். BSB BSB: He mocks the mockers, but gives grace to the humble.
35 ULB ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள். BSB BSB: The wise will inherit honor, but fools are held up to shame.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.