1 ULB கர்த்தாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; என்னுடைய கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக. BSB BSB: A prayer of one who is afflicted, when he grows faint and pours out his lament before the LORD. Hear my prayer, O LORD; let my cry for help come before You.
2 ULB என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்கு விரைவாக பதில் சொல்லும். BSB BSB: Do not hide Your face from me in my day of distress. Incline Your ear to me; answer me quickly when I call.
3 ULB என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது. BSB BSB: For my days vanish like smoke, and my bones burn like glowing embers.
4 ULB என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது; என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட மறந்தேன். BSB BSB: My heart is afflicted, and withered like grass; I even forget to eat my bread.
5 ULB என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. BSB BSB: Through my loud groaning my skin hangs on my bones.
6 ULB வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன். BSB BSB: I am like a desert owl, like an owl among the ruins.
7 ULB நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன். BSB BSB: I lie awake; I am like a lone bird on a housetop.
8 ULB நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாகச் சாபம் இடுகிறார்கள். BSB BSB: All day long my enemies taunt me; they ridicule me and curse me.
9 ULB நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். BSB BSB: For I have eaten ashes like bread and mixed my drink with tears
10 ULB ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு, என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன். BSB BSB: because of Your indignation and wrath, for You have picked me up and cast me aside.
11 ULB என்னுடைய நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். BSB BSB: My days are like lengthening shadows, and I wither away like grass.
12 ULB கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும். BSB BSB: But You, O LORD, sit enthroned forever; Your renown endures to all generations.
13 ULB தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது. BSB BSB: You will rise up and have compassion on Zion, for it is time to show her favor—the appointed time has come.
14 ULB உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். BSB BSB: For Your servants delight in her stones and take pity on her dust.
15 ULB கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். BSB BSB: So the nations will fear the name of the LORD, and all the kings of the earth will fear Your glory.
16 ULB திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். BSB BSB: For the LORD will rebuild Zion; He has appeared in His glory.
17 ULB அப்பொழுது தேசங்கள் கர்த்தருடைய பெயருக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். BSB BSB: He will turn toward the prayer of the destitute; He will not despise their prayer.
18 ULB பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; உருவாக்கப்படும் மக்கள் கர்த்தரைத் துதிப்பார்கள். BSB BSB: Let this be written for the generation to come, so that a people not yet created may praise the LORD.
19 ULB கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், BSB BSB: For He looked down from the heights of His sanctuary; the LORD gazed out from heaven to earth
20 ULB தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். BSB BSB: to hear a prisoner’s groaning, to release those condemned to death,
21 ULB கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது, BSB BSB: that they may proclaim the name of the LORD in Zion and praise Him in Jerusalem,
22 ULB சீயோனில் கர்த்தருடைய பெயரையும், எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள். BSB BSB: when peoples and kingdoms assemble to serve the LORD.
23 ULB வழியிலே என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார். BSB BSB: He has broken my strength on the way; He has cut short my days.
24 ULB அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்; உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். BSB BSB: I say: “O my God, do not take me in the midst of my days! Your years go on through all generations.
26 ULB அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும். BSB BSB: They will perish, but You remain; they will all wear out like a garment. Like clothing You will change them, and they will be passed on.
27 ULB நீரோ மாறாதவராக இருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. BSB BSB: But You remain the same, and Your years will never end.
28 ULB உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்; அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன். BSB BSB: The children of Your servants will dwell securely, and their descendants will be established before You.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.