1 ULB கர்த்தரைத் துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். BSB BSB: Give thanks to the LORD, call upon His name; make known His deeds among the nations.
2 ULB அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். BSB BSB: Sing to Him, sing praises to Him; tell of all His wonders.
3 ULB அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. BSB BSB: Glory in His holy name; let the hearts of those who seek the LORD rejoice.
4 ULB கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள். BSB BSB: Seek out the LORD and His strength; seek His face always.
5 ULB அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! BSB BSB: Remember the wonders He has done, His marvels, and the judgments He has pronounced,
6 ULB அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். BSB BSB: O offspring of His servant Abraham, O sons of Jacob, His chosen ones.
7 ULB அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். BSB BSB: He is the LORD our God; His judgments carry throughout the earth.
8 ULB ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், BSB BSB: He remembers His covenant forever, the word He ordained for a thousand generations—
9 ULB அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். BSB BSB: the covenant He made with Abraham, and the oath He swore to Isaac.
10 ULB அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: BSB BSB: He confirmed it to Jacob as a decree, to Israel as an everlasting covenant:
11 ULB உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். BSB BSB: “I will give you the land of Canaan as the portion of your inheritance.”
12 ULB அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களும்களுமாக இருந்தார்கள். BSB BSB: When they were few in number, few indeed, and strangers in the land,
13 ULB அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள். BSB BSB: they wandered from nation to nation, from one kingdom to another.
14 ULB அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: BSB BSB: He let no man oppress them; He rebuked kings on their behalf:
15 ULB நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். BSB BSB: “Do not touch My anointed ones! Do no harm to My prophets!”
16 ULB அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். BSB BSB: He called down famine on the land and cut off all their supplies of food.
17 ULB அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். BSB BSB: He sent a man before them—Joseph, sold as a slave.
18 ULB அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது. BSB BSB: They bruised his feet with shackles and placed his neck in irons,
19 ULB கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. BSB BSB: until his prediction came true and the word of the LORD proved him right.
20 ULB ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான். BSB BSB: The king sent and released him; the ruler of peoples set him free.
21 ULB தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும், BSB BSB: He made him master of his household, ruler over all his substance,
22 ULB அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார். BSB BSB: to instruct his princes as he pleased and teach his elders wisdom.
23 ULB அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான். BSB BSB: Then Israel entered Egypt; Jacob dwelt in the land of Ham.
24 ULB அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார். BSB BSB: And the LORD made His people very fruitful, more numerous than their foes,
25 ULB தம்முடைய மக்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார். BSB BSB: whose hearts He turned to hate His people, to conspire against His servants.
26 ULB தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். BSB BSB: He sent Moses His servant, and Aaron, whom He had chosen.
27 ULB இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். BSB BSB: They performed His miraculous signs among them, and wonders in the land of Ham.
28 ULB அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை. BSB BSB: He sent darkness, and it became dark—yet they defied His words.
29 ULB அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மீன்களை சாகடித்தார். BSB BSB: He turned their waters to blood and caused their fish to die.
30 ULB அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது. BSB BSB: Their land teemed with frogs, even in their royal chambers.
31 ULB அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது. BSB BSB: He spoke, and insects swarmed—gnats throughout their country.
32 ULB அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார். BSB BSB: He gave them hail for rain, with lightning throughout their land.
33 ULB அவர்களுடைய திராட்சைச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார். BSB BSB: He struck their vines and fig trees and shattered the trees of their country.
34 ULB அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, BSB BSB: He spoke, and the locusts came—young locusts without number.
35 ULB அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது. BSB BSB: They devoured every plant in their land and consumed the produce of their soil.
36 ULB அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார். BSB BSB: Then He struck all the firstborn in their land, the firstfruits of all their vigor.
37 ULB அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. BSB BSB: He brought Israel out with silver and gold, and none among His tribes stumbled.
38 ULB எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். BSB BSB: Egypt was glad when they departed, for the dread of Israel had fallen on them.
39 ULB அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார். BSB BSB: He spread a cloud as a covering and a fire to light up the night.
40 ULB இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். BSB BSB: They asked, and He brought quail and satisfied them with the bread of heaven.
41 ULB கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது. BSB BSB: He opened a rock, and water gushed out; it flowed like a river in the desert.
42 ULB அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து, BSB BSB: For He remembered His holy promise to Abraham His servant.
43 ULB தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து, BSB BSB: He brought forth His people with rejoicing, His chosen with shouts of joy.
44 ULB தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், BSB BSB: He gave them the lands of the nations, that they might inherit the fruit of others’ labor,
45 ULB அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா. BSB BSB: that they might keep His statutes and obey His laws. Hallelujah!
Select verses for actions: Enter goes to them and Escape comes back.