1 ULB கர்த்தர் என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். BSB BSB: I love the LORD, for He has heard my voice—my appeal for mercy.
2 ULB அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்கும்வரை அவரைத் தொழுதுகொள்ளுவேன். BSB BSB: Because He has inclined His ear to me, I will call on Him as long as I live.
3 ULB மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். BSB BSB: The ropes of death entangled me; the anguish of Sheol overcame me; I was confronted by trouble and sorrow.
4 ULB அப்பொழுது நான் கர்த்தருடைய பெயரைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன். BSB BSB: Then I called on the name of the LORD: “O LORD, deliver my soul!”
5 ULB கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனவுருக்கம் உள்ளவர். BSB BSB: The LORD is gracious and righteous; our God is full of compassion.
6 ULB கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னைப் பாதுகாத்தார். BSB BSB: The LORD preserves the simplehearted; I was helpless, and He saved me.
7 ULB என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு. BSB BSB: Return to your rest, O my soul, for the LORD has been good to you.
8 ULB என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். BSB BSB: For You have delivered my soul from death, my eyes from tears, my feet from stumbling.
9 ULB நான் கர்த்தருக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன். BSB BSB: I will walk before the LORD in the land of the living.
10 ULB விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகவும் வருத்தப்பட்டேன். BSB BSB: I believed, therefore I said, “I am greatly afflicted.”
11 ULB எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன். BSB BSB: In my alarm I said, “All men are liars!”
12 ULB கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். BSB BSB: How can I repay the LORD for all His goodness to me?
13 ULB இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். BSB BSB: I will lift the cup of salvation and call on the name of the LORD.
14 ULB நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன். BSB BSB: I will fulfill my vows to the LORD in the presence of all His people.
15 ULB கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது. BSB BSB: Precious in the sight of the LORD is the death of His saints.
16 ULB கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்; என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். BSB BSB: Truly, O LORD, I am Your servant; I am Your servant, the son of Your maidservant; You have broken my bonds.
17 ULB நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, கர்த்தருடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். BSB BSB: I will offer to You a sacrifice of thanksgiving and call on the name of the LORD.
18 ULB நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும், BSB BSB: I will fulfill my vows to the LORD in the presence of all His people,
19 ULB கர்த்தருடைய ஆலயத்தின் முற்றங்களிலும், எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா. BSB BSB: in the courts of the LORD’s house, in your midst, O Jerusalem. Hallelujah!
Select verses for actions: Enter goes to them and Escape comes back.