Psalm 120 120 Psalms Book 5 Tamil Unlocked Literal Bible 1 ULB என்னுடைய நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். BSB BSB: A song of ascents. In my distress I cried to the LORD, and He answered me.
2 ULB கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும். BSB BSB: Deliver my soul, O LORD, from lying lips and a deceitful tongue.
3 ULB வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்? BSB BSB: What will He do to you, and what will be added to you, O deceitful tongue?
4 ULB பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். BSB BSB: Sharp arrows will come from the warrior, with burning coals of the broom tree!
5 ULB ஐயோ! நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும், கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்! BSB BSB: Woe to me that I dwell in Meshech, that I live among the tents of Kedar!
6 ULB சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்! BSB BSB: Too long have I dwelt among those who hate peace.
7 ULB நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள். BSB BSB: I am in favor of peace; but when I speak, they want war.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 120
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 120, and keep Opened free for readers who can’t pay.