Psalm 124 124 Psalms Book 5 Tamil Unlocked Literal Bible 1 ULB மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்தில் இல்லாவிட்டால், BSB BSB: A song of ascents. Of David. If the LORD had not been on our side—let Israel now declare—
2 ULB கர்த்தர் தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், BSB BSB: if the LORD had not been on our side when men attacked us,
3 ULB அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். BSB BSB: when their anger flared against us, then they would have swallowed us alive,
4 ULB அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, BSB BSB: then the floods would have engulfed us, then the torrent would have overwhelmed us,
5 ULB கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. BSB BSB: then the raging waters would have swept us away.
6 ULB நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற கர்த்தருக்கு நன்றி. BSB BSB: Blessed be the LORD, who has not given us as prey to their teeth.
7 ULB வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். BSB BSB: We have escaped like a bird from the snare of the fowler; the net is torn, and we have slipped away.
8 ULB நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய பெயரில் உள்ளது. BSB BSB: Our help is in the name of the LORD, the Maker of heaven and earth.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 124
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 124, and keep Opened free for readers who can’t pay.