Psalm 125 125 Psalms Book 5 Tamil Unlocked Literal Bible 1 ULB கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் மலையைப்போல் இருப்பார்கள். BSB BSB: A song of ascents. Those who trust in the LORD are like Mount Zion. It cannot be moved; it abides forever.
2 ULB மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார். BSB BSB: As the mountains surround Jerusalem, so the LORD surrounds His people, both now and forevermore.
3 ULB நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது. BSB BSB: For the scepter of the wicked will not rest upon the land allotted to the righteous, so that the righteous will not put forth their hands to injustice.
4 ULB கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும். BSB BSB: Do good, O LORD, to those who are good, and to the upright in heart.
5 ULB தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு. BSB BSB: But those who turn to crooked ways the LORD will banish with the evildoers. Peace be upon Israel.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 125
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 125, and keep Opened free for readers who can’t pay.