1 ULB கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: Give thanks to the LORD, for He is good. His loving devotion endures forever.
2 ULB தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: Give thanks to the God of gods. His loving devotion endures forever.
3 ULB கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: Give thanks to the Lord of lords. His loving devotion endures forever.
4 ULB ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: He alone does great wonders. His loving devotion endures forever.
5 ULB வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: By His insight He made the heavens. His loving devotion endures forever.
6 ULB தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: He spread out the earth upon the waters. His loving devotion endures forever.
7 ULB பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; BSB BSB: He made the great lights—His loving devotion endures forever.
8 ULB பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: the sun to rule the day, His loving devotion endures forever.
9 ULB இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; BSB BSB: the moon and stars to govern the night. His loving devotion endures forever.
10 ULB எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: He struck down the firstborn of Egypt His loving devotion endures forever.
11 ULB அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: and brought Israel out from among them His loving devotion endures forever.
12 ULB வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: with a mighty hand and an outstretched arm. His loving devotion endures forever.
13 ULB சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: He divided the Red Sea in two His loving devotion endures forever.
14 ULB அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: and led Israel through the midst, His loving devotion endures forever.
15 ULB பார்வோனையும் அவன் சேனைகளையும் செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: but swept Pharaoh and his army into the Red Sea. His loving devotion endures forever.
16 ULB தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: He led His people through the wilderness. His loving devotion endures forever.
17 ULB பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: He struck down great kings His loving devotion endures forever.
18 ULB பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: and slaughtered mighty kings—His loving devotion endures forever.
19 ULB எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: Sihon king of the Amorites His loving devotion endures forever.
20 ULB பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: and Og king of Bashan—His loving devotion endures forever.
21 ULB அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: and He gave their land as an inheritance, His loving devotion endures forever.
22 ULB அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: a heritage to His servant Israel. His loving devotion endures forever.
23 ULB நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: He remembered us in our low estate His loving devotion endures forever.
24 ULB நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: and freed us from our enemies. His loving devotion endures forever.
25 ULB உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: He gives food to every creature. His loving devotion endures forever.
26 ULB பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. BSB BSB: Give thanks to the God of heaven! His loving devotion endures forever.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.