1 ULB கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. BSB BSB: Of David. Vindicate me, O LORD! For I have walked with integrity; I have trusted in the LORD without wavering.
2 ULB கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். BSB BSB: Test me, O LORD, and try me; examine my heart and mind.
3 ULB உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன். BSB BSB: For Your loving devotion is before my eyes, and I have walked in Your truth.
4 ULB ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. BSB BSB: I do not sit with deceitful men, nor keep company with hypocrites.
5 ULB பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன். BSB BSB: I hate the mob of evildoers, and refuse to sit with the wicked.
6 ULB கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச்செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, BSB BSB: I wash my hands in innocence that I may go about Your altar, O LORD,
7 ULB எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். BSB BSB: to raise my voice in thanksgiving and declare all Your wonderful works.
8 ULB கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன். BSB BSB: O LORD, I love the house where You dwell, the place where Your glory resides.
9 ULB என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும். BSB BSB: Do not take my soul away with sinners, or my life with men of bloodshed,
10 ULB அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது. BSB BSB: in whose hands are wicked schemes, whose right hands are full of bribes.
11 ULB நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும். BSB BSB: But I will walk with integrity; redeem me and be merciful to me.
12 ULB என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன். BSB BSB: My feet stand on level ground; in the congregations I will bless the LORD.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.