Psalm 6 6 Psalms Book 1 Tamil Unlocked Literal Bible 1 ULB கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். BSB BSB: For the choirmaster. With stringed instruments, according to Sheminith. A Psalm of David. O LORD, do not rebuke me in Your anger or discipline me in Your wrath.
2 ULB என்மேல் இரக்கமாக இரும் கர்த்தாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. BSB BSB: Be merciful to me, O LORD, for I am frail; heal me, O LORD, for my bones are in agony.
3 ULB என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். BSB BSB: My soul is deeply distressed. How long, O LORD, how long?
4 ULB திரும்பும் கர்த்தாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். BSB BSB: Turn, O LORD, and deliver my soul; save me because of Your loving devotion.
5 ULB மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? BSB BSB: For there is no mention of You in death; who can praise You from Sheol?
6 ULB என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். BSB BSB: I am weary from groaning; all night I flood my bed with weeping and drench my couch with tears.
7 ULB துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. BSB BSB: My eyes fail from grief; they grow dim because of all my foes.
8 ULB அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். BSB BSB: Depart from me, all you workers of iniquity, for the LORD has heard my weeping.
9 ULB கர்த்தர் என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். BSB BSB: The LORD has heard my cry for mercy; the LORD accepts my prayer.
10 ULB என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள். BSB BSB: All my enemies will be ashamed and dismayed; they will turn back in sudden disgrace.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.
Chapter complete
You’ve read Psalm 6
Make Opened yours A free account keeps your place, highlights and notes on every device. Add Plus to ask Study Help about Psalm 6, and keep Opened free for readers who can’t pay.